Monsoon Session

img

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் - அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.